கோவையிலிருந்து தினமும் திருப்பூருக்கு பேருந்தில் பயணம் செய்கிறேன்.திருப்பூரிலிருந்து கேரளா நகரங்களான பாலக்காட்டுக்கும்,திருச்சூருக்கும் தமிழகப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயங்குகிறது.திருப்பூரிலிருந்து கோவைக்கு சாதாரணமாக கட்டணம் ரூ15-...இதே கேரளா செல்லும் இந்த பெருந்துகளில் ரூ2 அதிகமாக ரூ17 வாங்குகிறார்கள், ஏன் என்று நடத்துனர்களை கேட்டால் இது inter state route என்கிறார்கள், கோவையிலிருந்து கேரளா செல்வது வேண்டுமானால் inter state என்று வைத்துக் கொள்ளலாம் திருப்பூரில் இருந்து கோவை எப்படி inter state ஆகும்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
1 comment:
Thala!
idhai neenga RTI application pottu kekkanum. Conductors-kku theriyaamal irukkalaam.
Post a Comment