Thursday, November 11, 2010

பதவி

ஓட்டுப் போட
பணம் கொடுத்தேன்
பதவியை தந்தார்கள்-கொடுத்த
 பணத்தை
திரும்ப எடுத்தேன்
பதவியை கேட்டார்கள்,...
பார் முழுதும் பழித்தாலும்
படைத்தவனே கேட்டாலும்
பதவியை தரமாட்டேன்.

1 comment:

PUTHIYATHENRAL said...

http://sinthikkavum.blogspot.com/2010/12/blog-post.html thank you thats very good kavithai. i like this. you go to visit its over there in my blog. thank you.