Friday, October 29, 2010

கோவையில்

தினமும்
தன் வேலை முடிந்து,
வீட்டுக்குப்
போகும் வழியில்
ஒரு காட்டு
காட்டிவிட்டு போகிறது
மழை!.....

No comments: